Thursday 24 May 2012

Selvoma???


செல்வோமா???
 நாள்தோறும் செல்லலாம் நாற்பதிலே
 ஆபத்தை நீ உணர்வாய் அறுபதிலே
 நூறு தான் உனது நோக்கம் எனின்…
 நூற்றியெட்டு (108) வந்து நிற்கும் உனது வீட்டினிலே…!!!!

Selvoma???
Naal thorum sellalam 40ley…
Aabathai nee unarvaai 60ley…
Ethuvumey mudiyathu 80ley…
100 than unathu nokkam enin…
108 vanthu nirkum un veetiniley…


No comments:

Post a Comment