சிலருக்கு நான் உதட்டோர புன்முருவல்
சிலருக்கு நான் மலர் வாசம்
சிலருக்கு நான் உயிர் சுவாசம்
சிலருக்கு நான் அடிமை
சிலருக்கு நான் மலர் வாசம்
சிலருக்கு நான் உயிர் சுவாசம்
சிலருக்கு நான் அடிமை
சிலர் எனக்கு அடிமை
சிலருக்கு நான் வெறுப்பு
சிலருக்கு நான் முக்கியதோர் உறுப்பு
சிலருக்கு நான் கோபம்
சிலருக்கு நான் அளிப்பது வெற்றி
சிலருக்கு நான் கொடுப்பது படுதோல்வி
சிலருக்கு நான் கொடுப்பது படுதோல்வி
சிலர் மனதில் நான் மெய்
சிலர் மனதில் நான் மெய்யான பொய்
சிலர் எனக்களிப்பது மதிப்பு
சிலர் எனக்களிப்பது மிதிப்பே
ஆனால் பலர் மனதிலும் நான்!!!!!!!
நான் உடையும் பொம்மை அல்ல…..
ஆனால் பலர் மனதிலும் நான்!!!!!!!
நான் உடையும் பொம்மை அல்ல…..
உடைக்க இயலா வலிமை…….
என் பெயர் “காதல்”
என் பெயர் “காதல்”
For a few I’m a cute smile
For a few I’m a blossom’s smell
For a few I’m a soul breath
For a few I’m a slave,and a few are the slave of mine
For a few I’m an ignorance
For a few I’m a vital part
For a few I’m an anger
For a few I’m victorious
For a few I’m a blossom’s smell
For a few I’m a soul breath
For a few I’m a slave,and a few are the slave of mine
For a few I’m an ignorance
For a few I’m a vital part
For a few I’m an anger
For a few I’m victorious
For a few I slap them with a
full flaw defeat
For a few I’m truth
For a few a filthy pseudo I am
For a few I’m truth
For a few a filthy pseudo I am
Few honour me
Few of ‘em throws me like a thrash
Am not a fragile toy
But I’m an unbreakable strength
My name is LOVE…..
Few of ‘em throws me like a thrash
Am not a fragile toy
But I’m an unbreakable strength
My name is LOVE…..
No comments:
Post a Comment