கவிதை கவிதை
Saturday, 20 September 2014
Thursday, 12 September 2013
இன்று கனவில் நீ வருவாயா??
கண்களை மூடும்
கடைசி நொடி..
உன் கைகள் அடித்த வார்த்தைகள்தானடி..
கண்கள் மூடி திறந்துப் பார்க்கையில்…
கனவில் கூட அழகாய் நீயடி..
நித்தம் நீ இப்படி வந்தால் வெளிச்சம் ஆகும் நான் வெறுக்கும் பொருளடி…
உன் கைகள் அடித்த வார்த்தைகள்தானடி..
கண்கள் மூடி திறந்துப் பார்க்கையில்…
கனவில் கூட அழகாய் நீயடி..
நித்தம் நீ இப்படி வந்தால் வெளிச்சம் ஆகும் நான் வெறுக்கும் பொருளடி…
நித்திரையில் நீ
வந்தால்…
சித்திரையும் குளிருமடி..
முதுகின் பின்புறம் நீ இருக்கையில்…அமர்ந்து இருக்கையில்… நான் முழிக்க முடியவில்லையடி…
உன்னைக் கனவில் கூட காண விரும்புகிறேன்…
இனி இரவில் கூட இன்பமடி..!! J
சித்திரையும் குளிருமடி..
முதுகின் பின்புறம் நீ இருக்கையில்…அமர்ந்து இருக்கையில்… நான் முழிக்க முடியவில்லையடி…
உன்னைக் கனவில் கூட காண விரும்புகிறேன்…
இனி இரவில் கூட இன்பமடி..!! J
Thursday, 4 April 2013
நெல்லுமணி உருவாக்கும் கண்ணுமணி
துள்ளித் தாவி நாளாச்சு..-உன்
தாவு தண்ணி தீந்தாச்சு…
மருத நிலம் பாழாச்சு..-அந்தப்
பாலைக்குப் போட்டியா வந்தாச்சு…
வானத்துல கருமை காணலயே..-அந்த
சாமிக்கும் இது தோணலயே…
குளமெல்லாம் குட்டையா பொயிட்டுதே…-உன்
கண்ணுலதான் உப்பு நீரு ஊறிட்டுதே….
வெசமும் தான் உன் விசனம் அறியுமடா…-நீ
தூக்கிட்டா அந்தத் தாம்புக் கயிறும் அழுவுமடா…
கல்லு மண்ணு சேத்து பாலம் கட்டுறவங்களே…-இவன்
நிலம் எல்லாம் பாலமா வெடிப்பு விட்டக் கதைக் கெளுங்களேன்…
காலம் ஒண்ணு வருமடா என் தங்கமணி….- உன்
காலுக்கடியில் சனம் விழுமடா என் செல்லமணி…
மூட்டை மூட்டையா குவிச்ச நீ நெல்லுமணி…
நெசம் ஒரு நாள் புரியுமுடா என் கண்ணுமணி…
Wednesday, 26 December 2012
Wednesday, 21 November 2012
Best BuDDieS
Ur
A dew on rose buds to see…
So made a word from “I” to “We”…
A dew on rose buds to see…
So made a word from “I” to “We”…
Ur
A sweet fragrance of a Jasmine to smell…
A sweet fragrance of a Jasmine to smell…
Which even converted my life
to Heaven from Hell…
Ur
Ur
A luvly melody always to
hear..
When you are near…
I don’t have to utter a word of fear…
My dear…
When you are near…
I don’t have to utter a word of fear…
My dear…
Ur always the best of my buddies
Who made my useless things to useful goodies J
Monday, 19 November 2012
“எழுச்சி பெறுவாய் இளைஞனே”
எழுச்சி பெற்று வா!
ஏற்றம் காண்போம் வா!
இடர்கள் களைந்து வா!
இந்தியன் நீயே வா!
இளைஞனும் நீயெ வா!
எறும்பு ஊரிடதான்!
உரத்த கல்லும் தேயும் பார்!
எறும்பு அல்லவே நீ!
கணத்த இரும்பு அல்லவோ நீ!
ஊரிடம் உனக்கென்று மதிப்புண்டு!
உன் நரம்பிலும் உடம்பிலும் துடிப்புண்டு!
பல உலக நாடுகளில் நடிப்புண்டு
உன் ஏடுகளில் மட்டுமே சிறந்த படிப்புண்டு
இந்தியத் தாயின் பிடிப்புண்டு-அதற்கு
இன்னல் தவிர்க்கும் திறம் உண்டு
இளமை என்னும் பலம் கொண்டு- நீ
திறமை வளர்த்து வா நெஞ்சுரம் கொண்டு
வாழ்ந்து காட்டுவாய் உனக்காக-என்றும்
வீழ்ந்து விடாதே பிறர்காக
தங்கம் எறிப்பது எதற்காக-அதுஏற்றம் காண்போம் வா!
இடர்கள் களைந்து வா!
இந்தியன் நீயே வா!
இளைஞனும் நீயெ வா!
எறும்பு ஊரிடதான்!
உரத்த கல்லும் தேயும் பார்!
எறும்பு அல்லவே நீ!
கணத்த இரும்பு அல்லவோ நீ!
ஊரிடம் உனக்கென்று மதிப்புண்டு!
உன் நரம்பிலும் உடம்பிலும் துடிப்புண்டு!
பல உலக நாடுகளில் நடிப்புண்டு
உன் ஏடுகளில் மட்டுமே சிறந்த படிப்புண்டு
இந்தியத் தாயின் பிடிப்புண்டு-அதற்கு
இன்னல் தவிர்க்கும் திறம் உண்டு
இளமை என்னும் பலம் கொண்டு- நீ
திறமை வளர்த்து வா நெஞ்சுரம் கொண்டு
வாழ்ந்து காட்டுவாய் உனக்காக-என்றும்
வீழ்ந்து விடாதே பிறர்காக
அணி நகையாய் மாறிடுமே அதற்காக……….!!
Subscribe to:
Posts (Atom)